வீடு / சமையல் குறிப்பு / பூர்ண சப்பாத்தி

Photo of Poornam chapati by Balajayasri Dhamu at BetterButter
619
0
0.0(0)
0

பூர்ண சப்பாத்தி

Jul-16-2018
Balajayasri Dhamu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பூர்ண சப்பாத்தி செய்முறை பற்றி

தேங்காய் பூர்ணம் வைத்து செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. தேவையான அளவு உப்பு
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. துருவிய தேங்காய் ஒரு கப்
  5. நெய் 1ஸ்பூன்
  6. சக்கரை தேவையான அளவு
  7. முந்திரி 4

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் 2 ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்
  2. மாவு மிருதுவாக பிசைந்து கொள்ள வேண்டும் அரை மணி நேரம் மூடி வைத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் நெய் ஊற்றி முந்திரி தேங்காய்துறுவல் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்
  4. பின்னர் சக்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  5. இப்போது தேங்காய் பூரணம் ரெடி
  6. பிசைந்து வைத்த மாவை உருண்டைகளாகப் பிடித்துக் கொண்டு சப்பாத்திகட்டையில் வைத்து தேய்த்து கொள்ள வேண்டும்
  7. பின்னர் பூர்ணத்தை தேய்த்த சப்பாத்தி மாவில் வைத்து கொள்ள வேண்டும்
  8. அதை மடக்கி ஒட்டி கொண்டு தோசை கல்லில் போட்டு சூட்டு எடுக்க வேண்டும்
  9. எண்ணெய் விட்டு திருப்பி போட்டு கொள்ள வேண்டும்
  10. இப்போது பூர்ண சப்பாத்தி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்