வீடு / சமையல் குறிப்பு / ஸ்விட் டம்பில்ஸ்

Photo of Sweet dumbills by Kalai Vani at BetterButter
70
1
0.0(0)
0

ஸ்விட் டம்பில்ஸ்

Jul-16-2018
Kalai Vani
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஸ்விட் டம்பில்ஸ் செய்முறை பற்றி

மைதாவில் செய்யக்கூடிய ஈஸியான ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. மாவு பிசைய:point_down:
  2. மைதா
  3. சீரகம் 1/4தே.க
  4. உப்பு
  5. நெய்(உருகியது)
  6. பூரணம் செய்ய:point_down:
  7. தேங்காய் துருவியது
  8. சர்க்கரை
  9. ஏலக்காய்
  10. பொரித்துயெடுக்க:point_down:
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் மாவு பிசைய கொடுத்த பொருட்கள் சேர்த்து நன்கு பிசையந்து வைக்கவும்.
  2. பின் கடாயில் நெய் ஊற்றி தேங்காய்பால்,ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து சிறிது நிமிடம் வதக்கவும்.
  3. பின் மைதா மாவை நன்கு லேசாக தேய்த்து அதில் பூரணம் வைத்து சிறிது சிறிதாக மசித்து மூடவும்.
  4. பின் கடாயில் எண்ணெய் விட்டு பொரித்துயெடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்