வீடு / சமையல் குறிப்பு / கம்பு உருளை பராத்தா

Photo of Pearl millet potato paratha by shyamala devi at BetterButter
138
0
0.0(0)
0

கம்பு உருளை பராத்தா

Jul-16-2018
shyamala devi
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கம்பு உருளை பராத்தா செய்முறை பற்றி

கம்பு,உ ருளை சேர்த்து செய்த ரொட்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • குஜராத்
  • பான் பிரை
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு மாவு 2 கப்
  2. கோதுமை மாவு 1/2 கப்
  3. வேகவைத்து மசித்த உருளை 1 கப்
  4. கசூரி மேத்தி 2 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய 1 நறுக்கியது
  6. சீரகம் 1 ஸ்பூன்
  7. கரம் மசாலா 1 ஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு ,நன்றாக கலந்து விட வேண்டும்
  2. வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக பிசைய வேண்டும் .மிருதுவாக மாவை பிசைய வேண்டும்
  3. மாவை ஒரே மாதிரியான உருண்டை களாக்கி ,மாவை தொட்டு சப்பாத்திகளாக திரட்டி, தோசைக் கள்ளில் சுட வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்