Home / Recipes / Pearl millet kesari

Photo of Pearl millet kesari by saranya sathish at BetterButter
396
2
0.0(0)
0

Pearl millet kesari

Apr-25-2018
saranya sathish
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pearl millet kesari RECIPE

கம்பு கேசரி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. கம்பு - 1/2 கப்
  2. பனகல்கண்டு பொடி - 1/2 கப்
  3. நெய் - 1/2 கப்
  4. முந்திரி திராட்சை - சிறிது
  5. தண்ணீர் - 2 கப்

Instructions

  1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும் கம்பை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
  2. பின்னர் ஆரவைத்து மிக்ஸியில் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
  3. கடாயில் நெய் சேர்த்து பொடித்த மாவை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
  4. பின்னர் தண்ணீர் பனகல்கண்டு பொடி சேர்த்து கலந்து 15 நிமிடம் நன்றாக வேகவைக்கவும்.
  5. கடைசியில் நெய் சேர்த்து கலந்து முந்திரி திராட்சை சேர்த்து கலந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE