வீடு / சமையல் குறிப்பு / முக்குலி

Photo of Mukkuli by Sibu Thameem at BetterButter
0
0
0(0)
0

முக்குலி

Jul-17-2018
Sibu Thameem
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முக்குலி செய்முறை பற்றி

தோசை மாவில் வெல்லம் கலந்து செய்த முக்குலி

செய்முறை டாக்ஸ்

  • గుడ్డు-లేని
  • తేలికైనవి
  • భారతీయ
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • ప్రాథమిక వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு
  2. வெல்லப்பாகு
  3. உப்பு சிறிது
  4. ஆப்பச்சோடா சிறிது
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தோசை மாவு உப்பு சிறிது அப்பச்சோடா சேர்த்த வெல்லப்பாகு ஊற்றி நன்றாக கிளறி எடுக்கவும்
  2. பின் குழி சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் மாவை ஊற்றி வெந்தவுடன் பிரட்டி எடுக்கவும்
  3. வெந்தவுடன் பிரட்டி எடுத்து பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்