Photo of Instant Jelebi by Maharasi Devendiran at BetterButter
669
2
0.0(1)
0

Instant Jelebi

Jul-17-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுந்து மாவு 1கப்
  2. அாிசி மாவு 1/4 கப்
  3. சர்க்கரை 2 கப்
  4. ஏலக்காய் பொடி 1 சிட்டிகை
  5. புட் கலர் 1 சிட்டிகை
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உளுந்து மாவு ,அாிசி மாவு உடன் புட் கலர் சோ்க்கவும்
  2. மாவை தண்ணீர் விட்டு பிசைந்து கொள்க. மாவை பைப்பிங் பேக்கில் போடவும்
  3. எண்ணெய் சூடு செய்து மிதமான சூட்டில் ஜலேபி பிழிந்து பொாித்து எடுக்கவும்
  4. சர்க்கரை பாகில் ஊற விடவும்
  5. ஜிலேபி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Raihanathus Sahdhiyya
Jul-17-2018
Raihanathus Sahdhiyya   Jul-17-2018

எளிய பதிவு அருமை... ஒரு சிறு திருத்தம் - ஜிலேபி மைதா மாவு கொண்டு செய்யப்படும்... ஜாங்கிரி உளுந்து பயன்படுத்தி செய்யப்படும்.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்