வீடு / சமையல் குறிப்பு / 1 2 3 ஓம்பொடி
எல்லோரும் தனி கடலை மாவில் ஓம்பொடி செய்வார்கள். ஆனால் என் அம்மா வித்யாசமாக கடலைமாவு அரிசி மாவு உளுந்து மாவு சேர்த்து செய்வார்கள். அளவு எளிதில் ஞாபகம் வைப்பதற்கு ஏதுவாக 3பங்கு கடலைமாவு 2பங்கு அரிசி மாவு 1 பங்கு உளுந்து மாவு இருக்கும். அதனாலேயே நாங்கள் வைத்த பெயர் இது.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க