Photo of Cake by hajirasheed haroon at BetterButter
378
1
0.0(0)
0

கேக்

Jul-17-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேக் செய்முறை பற்றி

மைதா மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சர்க்கரை தயிர் எண்ணெய் சேர்த்து செய்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • அமெரிக்கன்
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு ஒரு கப்
  2. பொடித்த சர்க்கரை அரை கப்
  3. தயிர் அரை கப்
  4. எண்ணெய் 1/4 கப்
  5. பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன்
  6. சோடா ஒரு ஸ்பூன்
  7. வெனிலா எசன்ஸ் ஒரு பின்ச்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை எண்ணெய் தயிர் சேர்த்து ப்ளன்ட் செய்து கொள்ள வும்
  2. அதில் மைதா மாவு பேக்கிங் சோடா பேக்கிங் சோடா வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. குக்கரில் உப்பு போட்டு 10 நிமிடம் ப்ரீஹீட் செய்யவும்
  4. கலந்து வைத்துள்ள மாவை கேக் செய்யும் ட்ரேயில் ஊற்றி 40 நிமிடம் வேக வைக்கவும்
  5. முக்கால் பதம் வெந்த உடன் அதன் மேலே செர்ரி பழம் தூவி மீண்டும் 10 நிமிடம் சிம்மில் வைத்து ஆப் செய்து ஆற வைக்கவும்
  6. ஆறியதும் எடுத்து பரிமாறலாம் ஈஸியான சுவையான கேக் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்