வீடு / சமையல் குறிப்பு / சீவல் பக்கோடா

Photo of Seeval pakoda by hajirasheed haroon at BetterButter
304
1
0.0(0)
0

சீவல் பக்கோடா

Jul-17-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சீவல் பக்கோடா செய்முறை பற்றி

மைதா மாவு கடலை மாவு அரிசி மாவு சேர்த்து செய்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலை மாவு ஒரு கப்
  2. மைதா மாவு 2 ஸ்பூன்
  3. அரிசி மாவு 2 ஸ்பூன்
  4. பெருங்காயத் தூள் 1 ஸ்பூன்
  5. ஓமம் ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  9. எண்ணை தேவையான அளவு
  10. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு கடலை மாவு அரிசி மாவு உப்பு பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் மிளகாய் தூள் ஓமம் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
  3. எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் போட்டு சீவல் வடிவத்திற்கு பிசைந்து விடவும்
  4. சுவையான காரமான சீவல் பக்கோடா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்