Home / Recipes / Cauliflower Pakoda

Photo of Cauliflower Pakoda by Paramasivam Sumathi at BetterButter
264
7
0.0(0)
0

Cauliflower Pakoda

Feb-18-2018
Paramasivam Sumathi
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cauliflower Pakoda RECIPE

காலிஃளார் நமது அன்றாட தேவைக்கான 8 ஊட்டச்சத்துக்கள் உள்ளது. Contest - 11.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Frying
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 4

  1. சுடுநீரில் போட்டு எடுத்துள்ள காலிஃளார் - 1/2 கிலோ
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2- தேக்கரண்டி
  3. உப்பு - தேவையான அளவு
  4. மிளகாய்தூள் - 3 - தேக்கரண்டி
  5. கரம் மாசலா - 1 தேக்கரண்டி
  6. கடலைமாவு - 3 தேக்கரண்டி
  7. மைதா - 2 தேக்கரண்டி
  8. சோளமாவு - 2 தேக்கரண்டி
  9. எண்ணெய் - பொரிப்பதற்கு

Instructions

  1. கடலைமாவு, சோளமாவு, மைதா, கரம் மசாலா, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள் ஒரு கிண்ணத்தில் போடவும்.
  2. இதனுடன் காலிஃளார் சேர்த்து கிளறி , அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE