வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் சட்னி

Photo of Instant chutney by poorani Kasiraj at BetterButter
384
1
0.0(0)
0

இன்ஸ்டன்ட் சட்னி

Jul-17-2018
poorani Kasiraj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் சட்னி செய்முறை பற்றி

இன்ஸ்டன்ட் பொரிகடலை நிலக்கடலை சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பொரிகடலை - 1 கப்
  2. வேர்க்கடலை - 1/2 கப்
  3. வத்தல்- 12
  4. கரிவேப்பில்லை 8 இலை
  5. பூண்டு - 10 பல்
  6. கடுகு 1 ஸ்பூன்
  7. உளுந்து 1 ஸ்பூன்
  8. கடலைப்பருப்பு 1 ஸ்பூன்
  9. வத்தல் 4
  10. கறிவேப்பிலை
  11. உப்பு
  12. காயம்
  13. உளுந்து

வழிமுறைகள்

  1. வேர்க்கடலை ஐ நன்கு வறுக்கவும்.
  2. பொரிகடலை ஐ நன்கு வறுக்கவும்
  3. பூண்டு, வத்தல், கறிவேப்பிலை வறுக்கவும்
  4. எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். இன்ஸ்டன்ட் சட்னி மாவு ரெடி... டப்பாவில் கொட்டி வைத்து உபயோகிக்கவும்.
  5. கடாயில் எண்ணெய் சூடானவுடன் கடுகு உளுந்து கடலைப்பருப்பு வத்தல் கறிவேப்பிலை சேர்க்கவும்
  6. தாளித்த பொருளை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்
  7. தேவையான அளவு சட்னி மாவை எடுத்துகொள்ளவும். தண்ணீர் சேர்த்து கலக்கவும் . இன்ஸ்டன்ட் சட்னி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்