சாக்லேட் மில்க் ஷேக் | Chocolate Milkshake in Tamil

எழுதியவர் Sakshi Khanna  |  8th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Chocolate Milkshake by Sakshi Khanna at BetterButter
சாக்லேட் மில்க் ஷேக்Sakshi Khanna
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    1

    மக்கள்

1787

0

சாக்லேட் மில்க் ஷேக் recipe

சாக்லேட் மில்க் ஷேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Chocolate Milkshake in Tamil )

  • 1 கப் பால்
  • 1 ஸ்கூப் சாக்லேட் ஐஸ் கிரீம்
  • 4 தேக்கரண்டி சாக்லேட் சிரப் (ஹெர்ஷேய்ஸ்)
  • 1 தேக்கரண்டி சர்க்கரை
  • 6 கட்டி பால் சாக்லேட்/கையளவு சாக்லேட் சிப்சுகள்

சாக்லேட் மில்க் ஷேக் செய்வது எப்படி | How to make Chocolate Milkshake in Tamil

  1. பால், ஐஸ்கிரீம், சாக்லேட், சிரப், சர்க்கரையை ஒரு பிளெண்டரில் ஐஸ்கிரீமும் சர்க்கரையும் கரையும் வரை அடிக்கவும்.
  2. பிரீசரில் இருந்து கிளாசை எடுத்து ஷேக்கை கிளாசில் ஊற்றவும்.
  3. சில்லென்று பரிமாறுக. மேலே அடித்த கீரீமைத் தேவைப்பட்டால் சேர்க்கவும்.

Reviews for Chocolate Milkshake in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.