வீடு / சமையல் குறிப்பு / எல்லா பருப்பு அடை

Photo of Adai by Gayathri Sayeeram at BetterButter
351
0
0.0(0)
0

எல்லா பருப்பு அடை

Jul-18-2018
Gayathri Sayeeram
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

எல்லா பருப்பு அடை செய்முறை பற்றி

ப்ரோடீன் சத்து நிறைந்த உணவு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புழுங்கல் அரிசி ஒரு கப்
  2. பச்சரிசி ஒரு கப்
  3. உளுத்தம் பருப்பு அரை கப்
  4. துவரம் பருப்பு அரை கப்
  5. பாசிப்பருப்பு அரை கப்
  6. கடலை பருப்பு அரை கப்
  7. உப்பு ருசிக்கேற்ப
  8. தேங்காய் அரை மூடி
  9. வர மிளகாய் ஐந்து
  10. வர மல்லி 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசியையும் பருப்பு வகைகளும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊறிய இந்த பருப்பை மிக்ஸியில் அரைக்கும் பொழுது தேங்காய் வரமிளகாய் உப்பு ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை சிம் செய்ய வேண்டும்
  4. எண்ணை காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்
  5. மூடி போட்டு வேக விடவும்
  6. அடையின் மேல் புறமாக வெந்தவுடன் திருப்பி போடவும்
  7. இரண்டு புறமும் வழுவழுப்பாக சுற்றுகிறது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்