வீடு / சமையல் குறிப்பு / சோளப் பணியாரம்

Photo of Solla paniyaram by Shoba Jaivin at BetterButter
322
2
0.0(0)
0

சோளப் பணியாரம்

Jul-18-2018
Shoba Jaivin
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சோளப் பணியாரம் செய்முறை பற்றி

சிறுதானிய சோளப் பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சோளம் கால் கிலோ
  2. உளுந்து 100 கிராம்
  3. வெந்தயம் அரை டேபிள்ஸ்பூன்
  4. வெங்காயம் ஒன்று கேரட் ஒன்று
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சோளத்தை இரண்டு மணி நேரம் முன்னதாகவே ஊற வைத்துக்கொள்ளவும் அதனுடன் வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும்
  2. உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  3. இரண்டையும் இட்லி மாவு பதத்திற்கு நன்கு அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த மாவில் கேரட் சேர்க்கவும்
  5. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும்
  6. எல்லாம் சேர்த்து மாவில் தேவையான அளவு உப்பை சேர்த்து பணியார சட்டியில் பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்