Home / Recipes / rava paniyaram

Photo of rava paniyaram by Bhuvaneshwari Selvakumar at BetterButter
693
5
0.0(0)
0

rava paniyaram

Apr-12-2018
Bhuvaneshwari Selvakumar
75 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT rava paniyaram RECIPE

ரவை, மைதா, சர்க்கரை இவை மூன்றையும் தண்ணீர் கலந்து இட்லி பததிற்கு கலக்கவும்.1 மணி நே ரம் ஊற விடவும். பிறகு ஏலக்காய்த்தூள்,சோடா உப்பு ,உப்பு சேர்த்து கலந்து எண்ணெய்யில் பொரிக்கவும்

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Frying

Ingredients Serving: 4

  1. ரவை - 1 கப்
  2. மைதா -2 கப்
  3. சர்க்கரை- 1 கப்
  4. உப்பு -1 சிட்டிகை
  5. ஏலக்காய்த்தூள்- 1சிட்டிகை
  6. சோடா உப்பு-1 சிட்டிகை
  7. எண்ணெய் -தேவைக்கேற்ப

Instructions

  1. ரவை, மைதா, சர்க்கரை இவை மூன்றையும் தண்ணீர் கலந்து இட்லி மாவு பததிற்கு கலக்கவும்
  2. 1 மணி நே ரம் ஊற விடவும். பிறகு ஏலக்காய்த்தூள்,சோடா உப்பு ,உப்பு சேர்த்து கலக்கவும்
  3. கரண்டியில் எடுத்து ஒவ்வொண்றாய் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE