வீடு / சமையல் குறிப்பு / பாசி பருப்பு சுண்டல்

Photo of moongdall Sundal by Kamala Nagarajan at BetterButter
0
2
0(0)
0

பாசி பருப்பு சுண்டல்

Jul-19-2018
Kamala Nagarajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசி பருப்பு சுண்டல் செய்முறை பற்றி

ஆரோக்கியம்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • నవరాత్రులు
 • తమిళనాడు
 • ప్రధాన వంటకం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. பாசிபருப்பு 1 கப்
 2. உப்பு தேவைக்கு
 3. துருவின தேங்காய் டேபிள் ஸ்பூன்
 4. கடுகு 1/2 டீஸ்பூன்
 5. மி. வற்றல் 1
 6. பெருங்காயபொடி சிரிது
 7. தாளிக்க எண்ணை

வழிமுறைகள்

 1. பருப்பை 15 நிமிடம் ஊறவிடவும்
 2. பின் தண்ணீர் தேவையானது ஊற்றி குழையாமல் வேகவிடவும்
 3. தண்ணீரீ வடித்து விடவும்
 4. அடுப்பில் வாணலியில் 1 ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு மி. வ்ற்றல் பெருங்காயம் , கறிவேப்பிலை தாளித்துபருப்பை போட்டு உப்பு சேர்த்து தேங்காய் சேர்க்கவும் ( தேங்காய் எண்ணையில் தாளிக்கவும்),

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்