வீடு / சமையல் குறிப்பு / மதுரை மட்டன் பரோட்டா சால்னா

Photo of Madurai style mutton salna by Shoba Jaivin at BetterButter
699
2
0.0(0)
0

மதுரை மட்டன் பரோட்டா சால்னா

Jul-20-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மதுரை மட்டன் பரோட்டா சால்னா செய்முறை பற்றி

பரோட்டா சால்னா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் அரை கிலோ
  2. சின்ன வெங்காயம் 100 கிராம்
  3. பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு தாளிக்க
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  6. தேங்காய் அரைப்பதற்கு
  7. உப்பு ருசிக்கேற்ப
  8. எண்ணை தேவையான

வழிமுறைகள்

  1. மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கரில் வேக விடவும்
  2. சின்ன வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு சீரகம் ஏலக்காய் தாளித்து கொள்ளவும்
  4. அதில் அரைத்த வெங்காய விழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  5. வெந்த மட்டன் துண்டுகளை சேர்க்கவும்
  6. மசாலா பொருட்கள் மற்றும் தேங்காய் விழுதை சேர்க்கவும்
  7. தேவையான அளவு தண்ணீர் விட்டு மசாலா பொருட்களின் வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்
  8. சால்னா பதம் வந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்