பழக்கலவை தயிர் பார்த்தீஃப் | Mixed Fruit Yogurt Parfait in Tamil

எழுதியவர் Sreevalli Emani  |  18th Aug 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mixed Fruit Yogurt Parfait by Sreevalli Emani at BetterButter
பழக்கலவை தயிர் பார்த்தீஃப்Sreevalli Emani
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

1629

0

பழக்கலவை தயிர் பார்த்தீஃப் recipe

பழக்கலவை தயிர் பார்த்தீஃப் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mixed Fruit Yogurt Parfait in Tamil )

  • 1 கபங கடையப்பட்ட கொழுப்பற்ற கிரேக்க கெட்டித்தயிர்
  • 1 முழு ஆங்கெரின்/மான்டரின் ஆரஞ்சுத் தோல்
  • தோலுரிக்கப்பட்டு கடிக்கும் அளவுகளில் நறுக்கப்பட்டது
  • 1/2 கப் மாதுளை விதைகள்
  • 2 தேக்கரண்டி தேன்
  • 2 தேக்கரண்டி நறுக்கப்பட்ட பாதாம்

பழக்கலவை தயிர் பார்த்தீஃப் செய்வது எப்படி | How to make Mixed Fruit Yogurt Parfait in Tamil

  1. பரிமாறும் கிண்ணத்தை எடுத்து ஒரு கரண்டி தயிரை முதலில் எடுத்து தடவவும்.
  2. அடுத்து ஆரஞ்சுகளை மேலே வைத்து, தேனைத் தெளித்து இன்னோது அடுக்கு தயிர் தடவி அதன் மீது மாதுளை விதைகளை வைக்கவும்.
  3. தயிரைக்கொண்டுத் தடவி, பாதாம் தேனால் அலங்கரித்து சில்லென்று பரிமாறவும்.

எனது டிப்:

தேவைப்பட்டால் பரிமாறுவதற்கு முன் குளிர வைக்கவும்.

Reviews for Mixed Fruit Yogurt Parfait in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.