Photo of Danker by kamala shankari at BetterButter
308
2
0.0(0)
0

டாங்கர்

Jul-23-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டாங்கர் செய்முறை பற்றி

சுவையான சுலபமாக செய்ய கூடிய சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் 1 கப்
  2. பூண்டு 3 பல்
  3. மிளகாய் வற்றல் 5
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தாளிக்க
  6. கடுகு 1 தேக்கரண்டி
  7. கறிவேப்பிலை சிறிது
  8. தக்காளி 2

வழிமுறைகள்

  1. சின்ன வெங்காயம் பூண்டு மிளகாய் வற்றல் புளி உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி தனியாக அரைத்து கொள்ளவும்
  4. வெங்காயம் வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்
  5. பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொள்ளலாம்
  6. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்