வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பரோட்டா

Photo of Potato parotta by kamala shankari at BetterButter
346
1
0.0(0)
0

உருளைக்கிழங்கு பரோட்டா

Jul-24-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு பரோட்டா செய்முறை பற்றி

Spicy tasty and easy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1/4 கப்
  2. நறுக்கிய பச்சை மிளகாய் 2
  3. உருளைக்கிழங்கு 3
  4. கோதுமை மாவு தேவையான அளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு குக்கரில் வேகவைத்து மசித்து கொள்ளவும்
  2. உருளைக்கிழங்கு வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு உடன் கோதுமை மாவு சேர்த்து சிறிது சிறிதாக சேர்த்து பிசையவும்
  3. சிறிது நேரத்தில் மாவு தளர்ந்து விட்டால் மீண்டும் கோதுமை மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. சப்பாத்தி போல் உருட்டி தேய்த்து கல்லில் சுட்டு பறிமாரவும்
  5. நெய் தடவி பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்