வீடு / சமையல் குறிப்பு / டேட்ஸ் டிலைட் / பேரிட்சை மில்க் ஷேக்

Photo of Dates Delight by Athilakshmi Maharajan at BetterButter
264
0
0.0(0)
0

டேட்ஸ் டிலைட் / பேரிட்சை மில்க் ஷேக்

Jul-25-2018
Athilakshmi Maharajan
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

டேட்ஸ் டிலைட் / பேரிட்சை மில்க் ஷேக் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் மில்க் ஷேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • அமெரிக்கன்
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பேரிச்சை விதை நீக்கியது 8
  2. பாதாம் பொடியாக நறுக்கியது 10
  3. குளிர்ந்த பால் 2 கப்
  4. ஐஸ் கட்டிகள் 8
  5. பால் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. சாக்லெட் சாஸ் அலங்கரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸி ஜாரில் பேரீச்சை மற்றும் பாதாமை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  2. இத்துடன் பால் பவுடர் மற்றும் பாலை சேர்த்து நன்கு அரைக்கவும்
  3. இத்துடன் ஐஸ்கட்டிகளைப் போட்டு நன்றாக அரைக்கவும்
  4. ஒரு கண்ணாடி தம்ளரில் ஓரத்தில் சாக்லெட் சாஸ் அலங்காரத்துக்காக ஊற்றி தயாரித்த மில்க் ஷேக்கை ஊற்றி பரிமாறவும்
  5. விருப்பப்பட்டால் மேலே சிறிது கொக்கோ பவுடரை தூவி அலங்கரிக்கவும்
  6. இப்போது சுவையான மற்றும் சத்தான டேட்ஸ் மில்க் ஷேக் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்