வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பர்ஃபி

Photo of Coconut burfi by Swarna Vijayakumaar at BetterButter
231
3
0.0(0)
0

தேங்காய் பர்ஃபி

Jul-25-2018
Swarna Vijayakumaar
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பர்ஃபி செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தேங்காய் - 4
  2. ஜீனி - 3/4
  3. ரவை - 200 கிராம்
  4. ஏலப்பொடி - 1 ஸ்பூன்
  5. உப்பு - ஒரு பிஞ்ச்
  6. நெய் - 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேங்காயை துருவிக்கொள்ளவும்.
  2. ரவையை வாட்டி வைக்கவும்.
  3. துருவிய தேங்காய்,உப்பு, ஜீனியையும் அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து அரை தம்ளர் தண்ணீர் விட்டு அடி பிடிக்காமல் கிளறவும்.
  4. நன்கு சுருண்டு கையில் எடுத்து விரலில் ஒட்டி பார்த்தால் ஒட்டனும் அது வரை விடாமல் கிளறவும்.
  5. கையில் ஒட்டும் பதம் வந்ததும் ஏலப்பொடி, ரவை சேர்த்து கிளறி இறக்கவும்.
  6. ஒரு பெரிய தட்டில் நெய் தடவி தேங்காய் கலவையை கொட்டி சமபடுத்தி கத்தியால துண்டுகள் போட்டு நன்றாக ஆறியதும் எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்