Photo of Donuts by Al Abdul at BetterButter
184
2
0.0(0)
0

டோநட்ஸ்

Jul-25-2018
Al Abdul
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டோநட்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்து

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 1/2 கி
  2. சக்கரை 50 கிராம்
  3. உப்பு 10 கிராம்
  4. ஈஸ்ட் 15 கிராம்
  5. பட்டர் 15 கிராம்
  6. எண்ணெய் 4 கப்

வழிமுறைகள்

  1. ஈஸ்ட், சிறிது சக்கரை, கொஞ்சம் மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. பிறகு வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி பேஸ்ட் போல் செய்ய வேண்டும்.
  3. 10 நிமிடம் கழித்து பொங்கி இருக்க வேண்டும்.
  4. பிறகு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
  5. மாவை சளித்து கொள்ளவும். அதில் அந்த பெங்கிய கலவை, தண்ணீர், பட்டர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  6. பிறகு மாவை 45 நிமிடம் மூடி வைக்கவும்.
  7. பிறகு இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
  8. எண்ணெய் காய வைத்து டோநட் வடிவத்தில் கட் செய்து வைக்கவும்.
  9. பிறகு பொரித்து எடுக்க வேண்டும்.
  10. சாக்லேட் சாஸ் யில் டிப் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்