Photo of Carrot ice cream by Balajayasri Dhamu at BetterButter
592
0
0.0(0)
0

கேரட் ஐஸ்

Jul-26-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
240 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் ஐஸ் செய்முறை பற்றி

கேரட் பயன்படுத்தி செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட்3
  2. மில்க் மெய்ட் தேவையான அளவு
  3. பால்1/2லி

வழிமுறைகள்

  1. பாலை சுண்ட காய்ச்சி கொள்ள வேண்டும்
  2. பாலில் மில்க் மெய்ட் கலந்து கொள்ள வேண்டும்
  3. கேரட் துருவி கொள்ளவும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  4. வடிகட்டி காய்ச்சி ரெடி செய்த பாலில் கலந்து கொள்ள வேண்டும்
  5. பின்னர் பிரிட்ஜில் 3மணி நேரம் வைத்து எடுத்தால் கேரட் ஐஸ் கிரீம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்