Photo of Ice Cream falooda by Reshma Babu at BetterButter
1072
3
0.0(0)
0

Ice cream falooda

Jul-26-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Ice cream falooda செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி பருகுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஃப்ரீஸிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பால் ஒரு டம்ளர்
  2. சேமியா 4 டீஸ்பூன்
  3. வெண்ணிலா ஐஸ் கிரீம் ஒரு கப்
  4. ஜவ்வரிசி 4 டீஸ்பூன்
  5. சீனி 3 டீஸ்பூன்
  6. ரோஸ் மில்க் எசன்ஸ் 4 சொட்டுகள்

வழிமுறைகள்

  1. பாலை கொழகொழவென காய்ச்சிக் கொள்ளவும்
  2. காய்ச்சின பாலை சேமியா மற்றும் ஜவ்வரிசியை போட்டு வேக விடவும்
  3. நன்கு வெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து ஆறவிடவும்
  4. பிறகு ரோஸ் மில்க் எசன்ஸ் கலந்து கொள்ளவும்
  5. இதனை ஒரு கிளாஸில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும்
  6. ஜில்லுனு கூலிங் வந்ததும் வென்னிலா ஐஸ் கிரீமை மேலே வைத்து பரிமாறவும்
  7. சுவையான ஜில்லுன்னு ஐஸ் கிரீம் பலுடா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்