வீடு / சமையல் குறிப்பு / யம்மி கேரட் அல்வா

Photo of Carrot alva by Maala Rajamanickam at BetterButter
697
1
0.0(0)
0

யம்மி கேரட் அல்வா

Jul-28-2018
Maala Rajamanickam
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

யம்மி கேரட் அல்வா செய்முறை பற்றி

Yummy carrot Alva

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கேரட் - அரை கிலோ
  2. சர்க்கரை - 1 கப்
  3. பால் பவுடர் - 25 கிராம்
  4. நெய் - அரை கப்
  5. முந்திரி பருப்பு - 10
  6. ஏலக்காய் - 5
  7. பாதாம் பருப்பு - 10

வழிமுறைகள்

  1. 1.கேரட்டை துருவி 1 தேக்கரண்டி நெய்யில் வதக்கி பாலும், தண்ணீரும் சிறிதளவு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
  2. 2. ஆறவிட்டு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
  3. 3. வானொலியில் அரைத்த விழுதைப் போட்டு கிளறவும்.
  4. 4. சர்க்கரை மற்றும் பால்பவுடர் ஐ நன்கு கலந்து அரைத்த விழுதை கிளறும் போது அவை கெட்டியாகும் போது இந்த சர்க்கரை மற்றும் பால்பவுடர் கலவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும். இப்பொழுது கேஸ்ஸை சிம்மில் வைத்து கிளறவும்.
  5. 5. பதம் வரும் போது நெய்யை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
  6. 6. இப்பொழுது ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு இவற்றை சேர்த்து இறக்கவும்.
  7. இதை சூடாகவும் குளிர வைத்தும் சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்