Home / Recipes / pudalangai alwa

Photo of pudalangai alwa by Gobi Nath at BetterButter
651
5
0.0(0)
0

pudalangai alwa

Mar-05-2018
Gobi Nath
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • South Indian
  • Healthy

Ingredients Serving: 2

  1. புடலங்காய் 2
  2. நெய் 200 மில்லி
  3. ஏலக்காய் 1
  4. முந்திரி 4
  5. திராட்சை 3

Instructions

  1. புடலங்காயை சுத்தம் செய்து அதை தண்ணீர் விட்டு அடுப்பில் 5 நிமிடம் வேக வைக்கவும்
  2. பின்பு புடலங்காயை அரைத்து வாணலியில் நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். பின் நெய்யில் அரைத்த புடலங்காயை சேர்த்து நெய் திரண்டு வரும் வரை( வாணலியில் ஒட்டாமல்) கிளறி விடவும்
  3. முந்திரி, திராட்சை , ஏலக்காய்சேர்த்து இறக்கவும். சுவையான புடலங்காய் அல்வா ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE