வீடு / சமையல் குறிப்பு / நெல்லிக்காய் சாதம்

Photo of Nellai kai satham by Shoba Jaivin at BetterButter
415
0
0.0(0)
0

நெல்லிக்காய் சாதம்

Jul-28-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெல்லிக்காய் சாதம் செய்முறை பற்றி

பெரிய நெல்லிக்காய் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாதம் வேக வைத்தது
  2. பெரிய நெல்லிக்காய் ஆறு
  3. காஞ்ச மிளகாய் ஐந்து
  4. எண்ணெய் தேவைக்கேற்ப
  5. கடுகு ஒரு ஸ்பூன் வேர்க்கடலை 2 ஸ்பூன்
  6. இஞ்சி துருவல் ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பு 2 டீஸ்பூன்
  7. உப்பு ருசிக்கேற்ப
  8. பெருங்காயம் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சாதத்தை வேக வைத்துக் கொள்ளவும்
  2. பெரிய நெல்லிக்காய் மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் வேர்க்கடலை போட்டு நன்கு வதக்கவும்
  4. கருவேப்பிலை பெருங்காயம் சேர்க்கவும்
  5. துருவிய நெல்லிக்காய் இஞ்சி துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  7. சாதத்தை கொட்டி நன்கு கிளறி கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்