வீடு / சமையல் குறிப்பு / சேமியா ஜவ்வரிசி பாயாசம்

Photo of Semiya javvarsi payasam by Revathi Reva at BetterButter
512
0
0.0(0)
0

சேமியா ஜவ்வரிசி பாயாசம்

Jul-29-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேமியா ஜவ்வரிசி பாயாசம் செய்முறை பற்றி

எளிமையான பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேமியா 1கப்
  2. ஜவ்வர்சி ½கப்
  3. பால் ½லிட்டர்
  4. முந்திரி,திராட்சை 10.
  5. ஏலக்காய் 3
  6. சர்க்கரை 1கப்

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை வறுத்து எடுக்கவும், சேமியா நெய்யில் வறுத்து எடுக்கவும்
  2. ஒரு லிட்டர் தண்ணீர் கொதிக்க விட்டு ஜவ்வரிசியை சேர்த்து வேக விடவும்
  3. கண்ணாடி போல் வெந்ததும் சேமியா சேர்த்து வேக விடவும்
  4. வெந்ததும் சர்க்கரை சேர்த்து ஏலக்காய் தட்டி சேர்த்து இறக்கவும். காய்ச்சி ஆற வைத்த பால் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும். பாயாசம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்