வீடு / சமையல் குறிப்பு / செஸ்வான் பாஸ்தா பீட்சா

Photo of Schezwan pasta pizza by sandya Raj at BetterButter
388
1
0.0(0)
0

செஸ்வான் பாஸ்தா பீட்சா

Jul-29-2018
sandya Raj
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செஸ்வான் பாஸ்தா பீட்சா செய்முறை பற்றி

புதுமையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைனீஸ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு-1கப்
  2. ஈஸ்ட் -1டீஸ்பூன்
  3. சர்க்கரை-1/2 டீஸ்பூன்
  4. உப்பு-தேவையான அளவு
  5. குடைமிளகாய்-2 சிகப்பு, பச்சை
  6. பாஸ்தா-1கப்
  7. செஸ்வான் சாஸ்-2ஸ்பூன்
  8. ஓரிகனோ-அலங்கரிக்க
  9. கெட்சப்-அலங்கரிக்க
  10. சீஸ்-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஓரு பவுலில் மைதா மாவு, உப்பு, ஈஸ்ட், சர்க்கரை ,சூடான தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு அதை ஈற துணியில் சுற்றி 3 மணி நேரம் விடவும்
  3. ஓரு பேனில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு அதில் பாஸ்தாவை போட்டு உப்பு சேர்த்து அரை பதம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  4. பிறகு மாவை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து
  5. அதன் மேல் ஸெஸ்வான் சாஸ் தடவி
  6. அதன் மேல் பாஸ்தாவை வைத்து
  7. குடைமிளகாய் சேர்த்து, சீஸ் தூவி
  8. பீட்சா மேக்கரை 2இல் 1 நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்து பிறகு
  9. அதில் இந்த பீட்சா வை வைத்து 2 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
  10. பிறகு ஓரிகனோ தூவி , கெட்சப் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்