வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி முறுக்கு

Photo of spicy muruku by Bhavani Murugan at BetterButter
218
2
0.0(0)
0

ஸ்பைசி முறுக்கு

Jul-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி முறுக்கு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி மாவு - 1கப்
  2. உளுத்தம் பருப்பு மாவு - 1/4 கப்
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. உப்பு - தேவையான அளவு
  5. எள்ளு - 1ஸ்பூன்
  6. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு முறுக்கு அச்சில் போட்டு புழிந்து கொள்ளவும்
  3. வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும்
  4. அதில் முறுக்கை போட்டு சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்