வீடு / சமையல் குறிப்பு / பி பி டீம் அனிவர்சரி மலபார் ஸ்பெஷல்

Photo of B BTeam Anniversary malabar special by Shobana Rajesh at BetterButter
569
0
0.0(0)
0

பி பி டீம் அனிவர்சரி மலபார் ஸ்பெஷல்

Jul-30-2018
Shobana Rajesh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பி பி டீம் அனிவர்சரி மலபார் ஸ்பெஷல் செய்முறை பற்றி

இதனால மாதிரி ஸ்பெஷல் உணவு செய்யமுறையில் தேங்காய் பால் சாதம் ,மலபார் கோழி வருவல், ஓமம் பூரி, வெள்ளரி பச்சடி சிறப்பாக பி.பி டீம் அண்ணிவெர்சரி காக சேடப்பட்டது ,இந்த ருசியான உணவை அனைவரும் செய்து உண்டு மகிழுங்கள்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • கேரளா
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேங்காய் பால் சாதம் செய்ய தேவையான பொருட்கள்
  2. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  3. இஞ்சி பட்டை லவங்கம் தலா 2
  4. புதினா ஒரு கைப்பிடி அளவு
  5. பச்சை மிளகாய் இரண்டு நம்பர்
  6. வெங்காயம் பெரியது ஒன்று
  7. தேங்காய்ப்பால் கட்டியானது ஒரு டம்ளர் தண்ணி பால் ஒரு டம்ளர்
  8. மலபார் ஸ்டைல் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்
  9. சிக்கன் அரை கிலோ
  10. பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி
  11. பச்சை மிளகாய் 3 நம்பர்
  12. தக்காளி சிறியது 1
  13. சிக்கன் மசாலா தூள் 2 தேக்கரண்டி
  14. உப்பு தேவையான அளவு
  15. தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  16. தேங்காய் மற்றும் மிளகு சேர்த்து அரைத்து விழுது ஒரு மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேங்காய் பால் சாதம் செய்ய ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சிறிது பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயம் வதக்கி பச்சை மிளகாய் வதக்கி இஞ்சி பூண்டு சிறிது வதக்கி புதினா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பின்பு தான் இரண்டாம் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கெட்டியான பாலை சேர்த்து பாஸ்மதி அரிசியைக் கழுவி அதில் போட்டு வெந்ததும் புதினா தூவி இறக்கி வைக்க வேண்டும்
  2. மலபார் கோழிக்கறி செய்ய ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பின் அதில் சோம்பு சேர்த்து வெங்காயம் சேர்த்து பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  3. இப்பொழுது அதனால் கோழி கறியை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  4. இப்போது அதில் சிக்கன் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்
  5. இப்பொழுது வெந்த அந்த கோழிக்கறியை தண்ணீர் சுண்டியதும் தேங்காய் மற்றும் மிளகு மையாக அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து 10 நிமிடங்கள் விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும் இப்பொழுது மலபார் கோழிக்கறி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்