வீடு / சமையல் குறிப்பு / மீன் வறுவல்

Photo of Fish fry by Iffath Saghira at BetterButter
304
0
0.0(0)
0

மீன் வறுவல்

Jul-30-2018
Iffath Saghira
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மீன் வறுவல் செய்முறை பற்றி

எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள்க்கு பிடித்த ஓன்று

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மீன் 1 கிலோ
  2. மிளகாய் தூள் தேவையான அளவு
  3. உப்பு தேவையான அளவு
  4. கேசரி பவுடர் ஓரு சிட்டிகை
  5. எலுமிச்சை பழம் 1
  6. எண்ணெய் தேவைக்கு எற்று

வழிமுறைகள்

  1. மீன்னை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
  2. பிறகு அதில் தேவையான உப்பு மிளகாய் தூள் கேசரி பவுடர் சேர்த்து எலுமிச்சை பழம் பிழிந்து கலக்கவும்
  3. நன்றாக கலக்கிய பிறகு 1/2 மனி நேரம் ஊற வைத்து விடவும்
  4. பிறகு ஓரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன்னை வறுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்