வீடு / சமையல் குறிப்பு / மசாலா பீநட்

Photo of masala peanuts by Bhavani Murugan at BetterButter
347
0
0.0(0)
0

மசாலா பீநட்

Jul-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மசாலா பீநட் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேர்கடலை - 1கப்
  2. எண்ணெய் - 1ஸ்பூன்
  3. மிளகாய் வற்றல் பொடி - 1/2ஸ்பூன்
  4. உப்பு - தேவையான அளவு
  5. மஞ்சள் பொடி - 1 பின்ச்

வழிமுறைகள்

  1. வேர்கடலையை தோல் நீக்கி இரண்டாக உடைத்து கொள்ளவும்
  2. பிறகு அதை வானலியில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல் பொடி, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  4. பிறகு அதனுடன் வேர்கடலை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்