வீடு / சமையல் குறிப்பு / பட்டர் குக்கீஸ்

Photo of butter cookies by Bhavani Murugan at BetterButter
476
0
0.0(0)
0

பட்டர் குக்கீஸ்

Jul-30-2018
Bhavani Murugan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பட்டர் குக்கீஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா - 1கப்
  2. பட்டர்-1கப்
  3. சர்க்கரை - 3/4 கப்
  4. முட்டை - 1

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பட்டர் சேர்த்து சேர்த்து நண்கு அடித்து கொள்ளவும்
  2. பிறகு அதனுடன் மைதா முட்டை சேர்த்து நண்கு கலந்து கொள்ளவும்
  3. பிறகு அதை ப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்
  4. பிறகு அதை பிஸ்கட் வடிவில் தட்டி பேகிங் ட்ரேயில் வைத்து
  5. ஓவனை ப்ரஹீட் செய்து பிறகு
  6. 15நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்