வீடு / சமையல் குறிப்பு / பசும்பாலில் செய்த பால்கோவா

Photo of Palkova by sandya Raj at BetterButter
586
0
0.0(0)
0

பசும்பாலில் செய்த பால்கோவா

Jul-30-2018
sandya Raj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பசும்பாலில் செய்த பால்கோவா செய்முறை பற்றி

பசும்பாலில் செய்வதனால் சுவை கூடுதலாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பசும்பால்-1லிட்டர்
  2. சர்க்கரை-1கப்
  3. நெய்-4 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அடி கணமான கடாயில் பாலை ஊற்றி காய்ச்சவும்
  2. குறைந்தது 20 நிமிடம் கிளறவும்
  3. பால் கெட்டியாக வரும் வரை கிளறவும்
  4. பின்னர் அதனுடன் சர்க்கரை, நெய் சேர்த்து கிளறி கெட்டியான
  5. பதம் வந்ததும் இறக்கவும்
  6. ஓரு தட்டில் நெய் தடவி அதன் மேல் ஊற்றவும்
  7. ஆறியதும் எடுத்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்