Home / Recipes / Milk Palkova

Photo of Milk Palkova by pavumidha arif at BetterButter
911
8
0.0(0)
0

Milk Palkova

Feb-28-2018
pavumidha arif
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milk Palkova RECIPE

பால் சம்பந்தமான உணவு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. கெட்டியான பால் 3 கப்
  2. ஏலக்காய் பொடி 2
  3. கல் உப்பு 2 கல்
  4. சர்க்கரை தேவையான அளவு
  5. துருவிய பாதாம் ‌1/4 கப்

Instructions

  1. கெட்டியான பாலை அடி கனமான வாணலியில் வைத்துக் காய்ச்ச வேண்டும்.
  2. பால் காய்ந்ததும் பொங்கி விடாமல் இரண்டு கல் உப்பு அடிப் பிடிக்காமல் அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
  3. பால் வற்றியதும் சர்க்கரை சேர்க்கவும்.
  4. சர்க்கரையும் கரைந்து சேரும்வரை கிளறவும்.சிறிதளவு‌ ஏலக்காய் பொடி, துருவிய பாதாமை சேர்த்து கிளறவும்
  5. நன்றாக கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் ‌

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE