வீடு / சமையல் குறிப்பு / புதினா, கொத்தமல்லி ரசம்

Photo of Mint rasam by Balajayasri Dhamu at BetterButter
1385
0
0.0(0)
0

புதினா, கொத்தமல்லி ரசம்

Jul-31-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புதினா, கொத்தமல்லி ரசம் செய்முறை பற்றி

புதினா மற்றும் கொத்தமல்லி தழை அரைத்து வைத்தது. மிகுந்த சுவை கொண்டது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புதினா4கொத்து
  2. கொத்தமல்லி தழை சிறிது
  3. பூண்டு4
  4. சிரகம்1ஸ்பூன்
  5. மிளகு1ஸ்பூன்
  6. வரமிளகாய்2
  7. மஞ்சள் தூள்1/4ஸ்பூன்
  8. புளி சிறிய எலிமிச்சை அளவு
  9. வெல்லம் சிறிது
  10. கொத்தமல்லி1/2ஸ்பூன்
  11. தாளிக்க
  12. கடுகு1ஸ்பூன்
  13. சிரகம்1/2
  14. கறிவேப்பிலை1கொத்து
  15. பெருங்காயம் தூள்
  16. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் புதினா கொத்தமல்லி வதக்கி கொள்ளவும்
  2. மிக்ஸியில் சிரகம் மிளகாய் கொத்தமல்லி மிளகு பூண்டு அனைத்து அரைத்து கொள்ளவும்
  3. புதினா இலை கொத்தமல்லி தழை அரைத்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சிரகம் பெருங்காயம் தூள் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொண்டு
  5. அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
  6. புளி கரைசல் ஊற்றி கொண்டுமஞ்சள் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
  7. அரைத்த புதினா கொத்தமல்லி தழை விழுதை சேர்த்து உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  8. வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்