Home / Recipes / Milagu Rasam

Photo of Milagu Rasam by Surya Rajan at BetterButter
460
5
0.0(0)
0

Milagu Rasam

Dec-28-2017
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. புளி : நெல்லி அளவு
  2. பூண்டு : 6 - 8 பல்
  3. மிளகு : 1 - 2 மேஜைக்கரண்டி
  4. தக்காளி : 1
  5. பெருங்காய தூள் : ½ மேஜைக்கரண்டி
  6. மல்லி தூள் : ½ மேஜைக்கரண்டி
  7. மிளகாய் தூள் : ½ மேஜைக்கரண்டி
  8. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  9. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  10. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  11. உப்பு : தேவையான அளவு
  12. நெய் : ½ மேஜைக்கரண்டி
  13. தாளிக்க
  14. கடுகு : ½  மேஜைக்கரண்டி
  15. கருவேப்பிலை : சிறிதளவு
  16. எண்ணெய் : 1 மேஜைக்கரண்டி
  17. சிவப்பு மிளகாய் : 1

Instructions

  1. சீரகம், மிளகு னை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  2. பூண்டினை இடித்து வைத்து கொள்ளவும் , புளி யை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்
  3. புளி தண்ணீருடன் தக்காளி சேர்த்து பிசைந்து தனியே வைக்கவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , கருவேப்பிலை, சிவப்பு மிளகாய்  தாளித்து பின் பூண்டு சேர்த்து வதக்கவும்
  5. பின் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , மல்லிதூள் சேர்த்து 30 செகண்ட் வதக்கவும்
  6. பின் அரைத்து வைத்த சீரகம் மிளகு தூள் சேர்க்கவும்
  7. பின் ½ நிமிடம் கழித்து புளி ( புளி + தக்காளி ) தண்ணீர், உப்பு  சேர்க்கவும்
  8. ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை , பெருங்காய தூள் , நெய் சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE