வீடு / சமையல் குறிப்பு / எண்ணெய் கத்திரிக்காய்

Photo of Brinjal fry by poorani Kasiraj at BetterButter
418
1
0.0(0)
0

எண்ணெய் கத்திரிக்காய்

Jul-31-2018
poorani Kasiraj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

எண்ணெய் கத்திரிக்காய் செய்முறை பற்றி

கத்திரிக்காய் ரெஸிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்திரிக்காய் 8
  2. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  3. எண்ணெய் 3 ஸ்பூன்
  4. சீரகம்
  5. உப்பு

வழிமுறைகள்

  1. கத்திரிக்காயை இருப்பதியாக சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
  3. சிறிது வெந்தவுடன் உப்பு சேர்க்கவும். பின்னர் சீரக தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும். நன்கு கிளறவும். மசாலா கத்திரிக்காயில் சேர்ந்தவுடன் இறக்கவும்.எண்ணெய் கத்திரிக்காய் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்