வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு சாதம்

Photo of horse gram rice by Bhavani Murugan at BetterButter
637
0
0.0(0)
0

கொள்ளு சாதம்

Jul-31-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு சாதம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேக வைத்த சாதம்-2கப்
  2. கொள்ளு - 1/4 கப்
  3. மிளகு-1ஸ்பூன்
  4. பெருங்காயப் பொடி - 1தேக்கரண்டி
  5. மிளகாய் வற்றல் - 2
  6. சீரகம் - 1ஸ்பூன்
  7. கறிவேப்பிலை
  8. பூண்டு - 3 பல்

வழிமுறைகள்

  1. வானலியில் கொள்ளை வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு மிளகை வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு இரண்டயும், பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும் கொள்ளவும்
  4. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகாய் வற்றல், பெருங்காயப் பொடி, கறிவேப்பிலை தாளித்து
  5. அதனுடன் கொள்ளு பொடியை சேர்த்து கிளறவும்
  6. பிறகு உப்பு, வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்