வீடு / சமையல் குறிப்பு / நேந்திரம் பழம் வேகவைத்து

Photo of Steamed Nendaram palam by Mallika Udayakumar at BetterButter
1725
1
0.0(0)
0

நேந்திரம் பழம் வேகவைத்து

Jul-31-2018
Mallika Udayakumar
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

நேந்திரம் பழம் வேகவைத்து செய்முறை பற்றி

நேந்திரம் பழம் சருமத்தை பளபளப்பாக்கும்,இரத்தத்தை விருத்தி அடைய செய்யும். உடல் மெலிந்தவர்கள், நன்கு கனிந்த நேந்திரம் பழத்தை சிறுசிறு துண்டுகளாக்கி இட்லி வேக வைப்பதுபோல அவித்து இதனுடன் நெய்யை கலந்து 40 நாட்களுக்கு காலை உணவாக சாப்பிட்டு வர, மெலிந்த உடல் பூஷ்டியாகும்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. நேந்திரம் பழம்-1
  2. தண்ணீர்-வேகவைக்க

வழிமுறைகள்

  1. ஒரு பழத்தை அறுத்து கொள்ளவும்
  2. இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் அதில் பழத்தை வேக விடவும்.
  3. ஆற விடவும்
  4. அப்படியே சாப்பிடலாம் அல்லது நெய் சேர்த்து பொன்னிறமாக சுட்டு சாப்பிடலாம்.மிகவும் ருசியாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்