வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சட்னி

Photo of Tomato chutney by Najima Afsheen at BetterButter
303
0
0.0(0)
0

தக்காளி சட்னி

Jul-31-2018
Najima Afsheen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சட்னி செய்முறை பற்றி

Easy way fasty make

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி -4
  2. வெங்காயம் -2
  3. பூண்டு-10 பல்
  4. காய்ந்த மிளகாய் -4
  5. தாளிக்க;கடுகு,கருவேப்பிலை, நல்லெண்ணெய்
  6. உப்பு -தேவைக்கு

வழிமுறைகள்

  1. தக்காளி,பூண்டு,வெங்காயம்,மிளகாய்,உப்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்க்கவும்
  3. கொதித்து பச்சை வாடை போனதும் இறக்கி பரிமாறவும்....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்