Photo of Rice cake by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
725
1
0.0(0)
0

அரிசி கேக்

Jul-31-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அரிசி கேக் செய்முறை பற்றி

அரிசியினால் செய்யப்படும் கேக்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி ஒரு கப்
  2. பால் அரை லிட்டர்
  3. சர்க்கரை ஒரு கப்
  4. கண்டென்ஸ்ட் மில்க் கால் கப்
  5. பாதாம் முந்திரி தேவையான அளவு
  6. வெண்ணிலா எசன்ஸ் இரண்டு துளி
  7. தண்ணீர் 2 கப்

வழிமுறைகள்

  1. பச்சரிசியை அரை மணி நேரம் ஊற விட்டு நன்றாக தண்ணீரை வடிகட்டி ஒரு துணியில் ஆறவிடவும்
  2. லேசாக ஈரப்பதமாக உள்ள அரிசியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும்
  3. பொடித்த அரிசியை ஒரு கடாயில் போட்டு 2 கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக விடவும்
  4. வெந்த அரிசியுடன் பால் சேர்த்து வேக விடவும்
  5. இதனுடன் பொடித்த பாதாம் முந்திரி பொடி கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்
  6. ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக ஆறியவுடன் பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து பின்பு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்