வீடு / சமையல் குறிப்பு / பிரட் ஆம்லெட்

Photo of Bread omelette street food style by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
1027
2
0.0(0)
0

பிரட் ஆம்லெட்

Jul-31-2018
Dhanalakshmi Sivaramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் ஆம்லெட் செய்முறை பற்றி

சென்னையின் சிறப்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 2 முட்டை
  2. 2 துண்டு பிரட் சலிஸ்
  3. உப்பு ., மிளகு தூள்
  4. தக்காளி சாஸ்
  5. சீஸ்
  6. மயோனைஸ்

வழிமுறைகள்

  1. முட்டைகளை உப்பு , மிளகு போட்டு நன்கு அடித்து கொள்ளவும்
  2. தோசை கல்லில் ஊற்றி நன்றாக விரித்து விட்டு அதன் மேல் பிரட் துண்டுகளை வைக்கவும்
  3. அதன் மேல் சீஸ் வைக்கவும்
  4. திருப்பும் போது முட்டையை மடித்து பிரட் மேல் போடவும்
  5. வெந்தவுடன் தட்டில் வைத்து அதன் மேல் தக்காளி சாஸ் மயோனைஸ் ஊற்றி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்