வீடு / சமையல் குறிப்பு / பொரித்த மீன்

Photo of Fish fry by Najima Afsheen at BetterButter
349
0
0.0(0)
0

பொரித்த மீன்

Jul-31-2018
Najima Afsheen
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பொரித்த மீன் செய்முறை பற்றி

Anniversary spl

செய்முறை டாக்ஸ்

  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மீன்-6துண்டுகள்
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
  3. மிளகாய் தூள்-1 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
  5. மிளகு தூள்-1/2 ஸ்பூன்
  6. சீரகம் தூள்-1/2 ஸ்பூன்
  7. எலுமிச்சை சாறு-1 ஸ்பூன்
  8. உப்பு-தேவைக்கு
  9. எண்ணெய்-பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. மீனுடன் மற்ற மசாலாக்கள் எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து ஊற வைக்கவும்
  2. ஒரு தவாவில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் மீன் துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்