வீடு / சமையல் குறிப்பு / புரத சத்து நிறைந்த சத்து மாவு கஞ்சி -

Photo of Protein malt - fast morning healthy breakfast by Prathiba SenthilKumar at BetterButter
911
2
0.0(0)
0

புரத சத்து நிறைந்த சத்து மாவு கஞ்சி -

Aug-01-2018
Prathiba SenthilKumar
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புரத சத்து நிறைந்த சத்து மாவு கஞ்சி - செய்முறை பற்றி

சிறு தானியங்கள் சத்து மாவு கஞ்சி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சத்து மாவு தயாரிக்க :
  2. 1. சம்பா கோதுமை - 1 k
  3. 2.கேழ்வரகு - 1/2 k
  4. 3. முழு பச்சை பயிறு -1/4 k
  5. 4. கம்பு - 1/4 k
  6. 5. திணை - 1/4 k
  7. 6. பார்லி - 100 g
  8. 7. ஜவ்வரிசி -100g
  9. 8.கொண்டை கடலை - 100g
  10. 9. நில கடலை - 100g
  11. 10. கருப்பு உளுந்து பருப்பு - 100g
  12. 11. சோயா பீன்ஸ் - 100g
  13. 12. மக்கா சோளம் - 1/4 k
  14. 13. பாதம் - 100g
  15. 14. கொள்ளு - 100g
  16. கஞ்சி செய்ய:
  17. பால் - 1 கப்
  18. சக்கரை - தேவையான அளவு
  19. உப்பு - 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கஞ்சி மாவு தயாரிக்க:
  2. கேழ்வரகு அல்லாமல் அனைத்து தானியங்களும் தனி தனியே வறுத்து எடுத்துக் கவும்(பச்சை வாசம் போகும் வரை).
  3. பின்னர் அனைத்தையும் மில்லில் குடுத்து நைசாக அரைக்கவும்.
  4. கஞ்சி thayyarikka:
  5. 1 கிளாஸ் தண்ணீரஇல் 2 ஸ்பூன் சத்து மாவு எடுத்து நன்றாக கரைக்கவும்.
  6. பின்பு அடுபில் வைத்து 5 நிமிடம் நன்றாக கிண்டவும்.
  7. நன்கு கஞ்சி pathaththuku வந்தவுடன், காய்ச்சிய பால்,சிட்டிகை உப்பு , சக்கரை சேர்த்து , kindavum. 3 மினிடம் கழித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்