வீடு / சமையல் குறிப்பு / வெண் பொங்கல்

Photo of Ven pongal by Revathi Reva at BetterButter
489
0
0.0(0)
0

வெண் பொங்கல்

Aug-03-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண் பொங்கல் செய்முறை பற்றி

காலை நேரத்திற்கு வடை,சாம்பாருடன் பரிமாற குழந்தைகளுக்கு முழு சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 250கிராம்
  2. பாசிபருப்பு 100 கிராம்
  3. நெய்+ கோல்ட்வின்னர்1/2 கப்
  4. முந்திரி 10
  5. மிளகு 1ஸ்பூன்
  6. சீரகம் 1ஸ்பூன்
  7. பச்சைமிளகாய் 1
  8. கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிது
  9. பெருங்காயம்
  10. இஞ்சி சிறிது
  11. உப்பு

வழிமுறைகள்

  1. அரிசியிடன்,பருப்பை கழுவி ஊற வைக்கவும்
  2. குக்கரில் ஒரு பங்கு அரிசிக்கு 3 பங்கு தண்ணீர் + ½ டம்ளர் தண்ணீர் சிறிது எண்ணெய், உப்பு,மஞ்சள்தூள்(விரும்பினால்) சேர்த்து கொதிக்கவிடவும்
  3. கொதித்ததும் அரிசி, பருப்பு கலவையை சேர்த்து மூடி ஒரு விசில் விட்டு 10நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். ஸ்டிம் அடங்கியதும் திறக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி,முந்திரி, பெருங்காயதூள் தூவி சிவக்க வறுக்கவும்
  5. பொங்கலில் சேர்த்து கிளறவும்.
  6. பொங்கல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்