வீடு / சமையல் குறிப்பு / செம்மீன் பொரிச்சது

Photo of Prawn fry by Shoba Jaivin at BetterButter
187
0
0.0(0)
0

செம்மீன் பொரிச்சது

Aug-03-2018
Shoba Jaivin
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செம்மீன் பொரிச்சது செய்முறை பற்றி

செம்மீன் பொரிச்சது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. செம்மீன் அரை கிலோ
  2. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. தேங்காய் எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை இரவில் தடவிக் கொள்ளவும்
  3. அரை மணி நேரம் ஊறிய பிறகு தேங்காய் எண்ணெயில் பொரிக்கவும்
  4. தண்ணீர் நன்கு வற்றி சுண்டியதும் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்