வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் egg scrambled

Photo of Paneer,  egg scrambled by Shoba Jaivin at BetterButter
177
0
0.0(0)
0

பன்னீர் egg scrambled

Aug-04-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் egg scrambled செய்முறை பற்றி

பன்னீர் egg scrambled

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பன்னீர் ஒரு துண்டு
  2. முட்டை 3
  3. வெங்காயம் ஒன்று பச்சை மிளகாய் 3
  4. உப்பு சிறிதளவு மிளகு சிறிதளவு
  5. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பனீரை துருவிக்கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் பச்சை மிளகாய் நன்கு வதக்கவும்
  3. பன்னீர் சிறிது உப்பு சேர்த்து நன்கு வறுக்கவும்
  4. முட்டை சேர்த்து நன்கு வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்